ஐ.பி.எல். 15-வது தொடரில் அகமதாபாத், லக்னோ ஆகிய புதிய இரண்டு அணிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஐபிஎல் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் என பெயர் வைத்துள்ளது. இந்நிலையில், மற்றொரு அணியான அகமதாபாத், தனது அணியின் பெயரை அகமதாபாத் டைடன்ஸ் என பெயர் வைத்துள்ளது.ரசிகர்கள் இந்த பெயருக்கு வரவேற்பை தெரிவித்து வரு
10:34 pm on 19 Jul