செப்டம்பர் மாதத்தில் மட்டும் 22 லட்சம் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ஜூலை மாதத்தில் 20,11,000 கணக்குகளும், ஆகஸ்ட் மாத்தில் 30,27,000 கணக்குகளும் முடக்கப்பட்டதாக வாட்ஸ்ஆப் தெரிவித்தது. கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் 30ம் தேதி வரை மட்டும் 22,09,000 வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப
10:34 pm on 19 Jul