For the best experience use our app on your smartphone
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் விக்ரம் திடிரென சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை சந்தித்துள்ளார்.ஐ.பி.எல் மெகா ஏலம் வருகிற 12 மற்றும் 13-ந்தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏலத்தில் வீரர்களை எடுப்பது தொடர்பாக ஆலோசிக்க சென்னை அணியின் கேப்டன் தோனி சென்னை வந்துள்ளார். இந்த நிலையில
10:34 pm on 19 Jul
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான கவின், தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்து வெளியான ‘லிஃப்ட்’ திரைப்படம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் இதுதவிர நெல்சன் இயக்கும் ‘டாக்டர்’ மற்றும் ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.இதனிடையில் நடி
10:34 pm on 19 Jul
ஜெமினி படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் கிரண். தொடர்ந்து அஜித்துடன் 'வில்லன்', பிரஷாந்துடன் 'வின்னர்', கமல்ஹாசனுடன் 'அன்பே சிவம்', எஸ்ஜே சூர்யாவின் 'நியூ' உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். தற்போது பிகினி உடையில் கடற்கரையோரம் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வின
10:34 pm on 19 Jul
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பல படங்களில் நடித்துள்ள காயத்ரி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காயத்ரி. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி புகைப
10:34 pm on 19 Jul
நடிகை சமந்தா கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்து மீண்டும் படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியிருந்தார் சமந்தா. அந்த பாடல் வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், இளைஞர்களை அதிகளவில் கவர்ந்தது.இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில்
10:34 pm on 19 Jul
நடிகை பூஜா ஹெக்டே தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார்.தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கும் 'பீஸ்ட்' படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,
10:34 pm on 19 Jul
குவைத் நாட்டில், பெண்மணி ஒருவர், சிங்கத்தை கையில் தூக்கி சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த சிங்கம் கதறியபடியே பெண்மணியுடன் செல்கிறது. அந்த பெண் தான் சிங்கத்தின் உரிமையாளர் என்றும், வீட்டில் இருந்து தப்பி சென்று தெருவில் சுற்றித்திரிந்த சிங்கத்தை பிடித்து, மீண்டும் வீட்டிற்கு அழைத்து செல்வதாகவும் கூறப்படுகிறதுஇதுக
10:34 pm on 19 Jul
இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சச்சின் தெண்டுல்கர். இவருக்கு சாரா தெண்டுல்கர், அர்ஜுன் தெண்டுல்கர் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகன் அர்ஜூன் கிரிக்கெட் துறையில் நுழைந்துவிட்ட நிலையில் தெண்டுல்கரின் மூத்த மகளான சாரா லண்டனில் மருத்துவம் படித்துள்ளார்.அவர் கையில் ஒரு ரோஜா பூவூடன் சிரித்த முகத்தோடு ஒரு நாற்காலியில் உட்கார
10:34 pm on 19 Jul
தரமணி படத்தின் வெளியீட்டு உரிமையை நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இப்படம் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இதன் புரமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் நயன்தாரா சுத்தியலுடன் வந்து ‘காலம் ஒரு துரோகி...’ என்று வசனம் பேசுகிறார். இந்த புரமோ வீடியோ தற்போத
10:34 pm on 19 Jul
பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த ‘ஆர்டிக்கிள் 15’ தமிழில் ‘நெஞ்சுக்கு நீதி’யாக ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார்.போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார். மேலும், ‘பிக்பாஸ்’ ஆரி, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் உதயநிதி ஸ்டாலினுடன் நடி
10:34 pm on 19 Jul
பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, ஹர்பஜனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டு, ‘இந்த புகைப்படம் சாத்தியக்கூறுகளை கொண்டுள்ளது. ஜொலிக்கும் நட்சத்திரம் பாஜி’ என குறிப்பிட்டுள்ளார். இந்த படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.இதையடுத்து ஹர்பஜன் சிங் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளாரா? என இப்போது கேள்விக
10:34 pm on 19 Jul
குன்னூர் மலைரெயில் பாதையில் சுற்றுலா பயணி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வனத்தின் நடுவே நடந்து சென்று அங்குள்ள இயற்கை அழகினை கண்டு ரசித்து கொண்டிருந்தார்.ஹெலிகாப்டர் வானத்தில் பறப்பதையும், பனிமூட்டத்திற்குள் சென்று மறைவதையும், சிறிது நேரத்தில் கீழே விழும் சத்தம் கேட்பதையும் சுற்றுலா பயணிகள் தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்
10:34 pm on 19 Jul
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தனது டுவிட்டரில் 6 பெண் எம்.பிக்களுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அதில் திரிணாமுல் காங்கிரஸின் நுஸ்ரத் ஜஹான் மற்றும் மிமி சக்ரவர்த்தி, அமரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கவுர், தேசியவாத காங்கிரசின் சுப்ரியா சுலே, காங்கிரசின் ஜோதி
10:34 pm on 19 Jul
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரை பேட்டையில் ஓடும் மின்சார ரெயிலில் பள்ளி மாணவருடன் சேர்ந்து மாணவி ஒருவரும் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியபடி சாகச பயணம் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.மாணவர்களுக்கு நிகராக பள்ளி மாணவியின் இந்த சாகசம் அங்கிருந்த பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏ
10:34 pm on 19 Jul
சிம்பன்சி குரங்குகள் கொஞ்சி விளையாடும் இந்த வீடியோவில் இரண்டு சிம்பன்சி குரங்குகள் (மனிதகுரங்குகள்), அவற்றின் குட்டியுடன் விளையாடுகின்றன.இந்திய வனப் பணி அதிகாரியான சுஷாந்தா நந்தா இந்த அழகிய காணொலியை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், மற்றொரு அதிகாரியான சுதா ராமன் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வரு
10:34 pm on 19 Jul
பிரபல நடிகை ஒருவர் மெட்ரோ ரயிலில் குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் லட்சுமி மேனன் சமீபத்தில் கொச்சி மெட்ரோ ரயிலில் குத்தாட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கருப்பு நிற டீசர்ட் உடன் அவர் குத்தாட்டம் போட்ட அந்த வீடியோ தற்போது இ
10:34 pm on 19 Jul
பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் விளையும் வாழைப்பழங்கள், விரல் அளவுக்கே உள்ளன. அதே நேரத்தில், இந்தியாவின் மும்பையில் கிடைக்கும் வாழைப்பழங்கள் பெரியதாக இருக்கின்றன’ என அவர் குறிப்பிட்டார். அதைக் கேட்டதும், தொகுப்பாளர் ஆகா சிரித்தார். இந்தியாவில் வாழைப்பழங்கள் எப்படி பெரிதாக வளர்கின்றன என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். வங்கதே
10:34 pm on 19 Jul
நடிகர் அஜித், தனது மகன் ஆத்விக் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.வலிமை படத்தில் நடித்து முடித்த கையோடு பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் நடிகர் அஜித். வட மாநிலங்களில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது.நடிக
10:34 pm on 19 Jul
எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் அஜித், தற்போது பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வட மாநிலங்களில் அவர் பைக்கில் வலம் வரும் புகைப்படங்கள் தினந்தோறும் வெளியாகி வைரலாகி வருகின்றன. நடிகர் அஜித், பைக் ஓட்டும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. கரடு முரடான பகுதியில், நடிகர் அஜித் பை
10:34 pm on 19 Jul
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நிருபர்களுக்குப் பேட்டி அளித்த போது நிருபர் ஒருவர் ‘அடுத்த போட்டியில் மிக சிறப்பான பார்மில் இருக்கும் இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டு, ரோகித் சர்மா அணியிலிருந்து நீக்கப்படுவாரா..?’ என்று கேள்வி எழுப்பினார். அதனையடுத்து அந்த கேள்வியை கேட்ட நிருபரிடம், ‘உங்களுக்கு சர்ச்சை ஏதாவது ஏற்படுத்த வே
10:34 pm on 19 Jul
For the best experience use inshorts app on your smartphone