For the best experience use our app on your smartphone
இங்கிலாந்து ராணி 2-வது எலிசபத் கணவரான 99 வயதான பிரிட்டன் இளவரசர் பிலிப் மறைவுக்கு ஆஸ்திரேலியா அரசு 41 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தியது.கான்பெராவில் அமைந்துள்ள நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு நடைபெற்ற இந்த அரசு நிகழ்வில் கடற்படை,விமானப்படை மற்றும் தரைப்படை ராணுவ வீரரக்ள் கலந்து கொண்டு அணி வகுப்பு நடத்தி மரியாதை செலுத்தினர்.ந
10:34 pm on 19 Jul
மத்திய பிரதேசத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தூர் ஏர்போர்ட் வளாகத்தில் மாஸ்க் அணியாமல் பாஜக அமைச்சர் உஷா தாக்கூர் தனது ஆதரவாளர்களுடன் கைதட்டி பூஜை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தூர் ஏர்போர்ட் வளாகத்தில் மாஸ்க் அணியாமல் பாஜக அமைச்சராக இருக்கும் உஷா தாக்கூர் தனது ஆதரவாளர்களுடன் தேவி அஹில்யா ப
10:34 pm on 19 Jul
சீனாவின் விவோ நிறுவனத்தின் விளம்பரதாரராக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் வீராட் கோலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதையடுத்து விவோ நிறுவனத்தின் புதிய மொபைல் போன்கள் விளம்பரத்திலும் அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விளம்பர நடவடிக்கையிலும் விராட் கோலி ஈடுபட உள்ளார்.இதற்கு முன் பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான், மற்றும் நடிகை சாரா
10:34 pm on 19 Jul
கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் 9-10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் தற்போது 9-10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேர்வு நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மாணவர்களுக்கு கேள்விகளை அனுப்பி வாட்ஸ் அப் மூலமாக பதில்களை பெற அனைத்து மாவட்ட முதன்மை கல்வி
10:34 pm on 19 Jul
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை தொடங்கியுள்ளதால் புதிய வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வயதான விவசாயிகள்,குழந்தைகள் வீடுகளுக்கு திரும்ப மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின
10:34 pm on 19 Jul
அலிபாபா குழுமத்திற்கு சொந்தமான தளங்களில் தங்களது பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்கள், பிற தளங்களில் தங்களது பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என அக்குழுமம் தடுத்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் அலிபாபா குழுமம் ஆன்லைன் சந்தை விதிமுறைகள மீறியதோடு மேலாதிக்க சந்தை நிலையை முறை தவறி பயன்படுத்தியுள்ளதாக சீன அரசு குற்றம் சாட்டியுள்ள நி
10:34 pm on 19 Jul
ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையுமான ஒய்.எஸ்.ஷர்மிளா தற்போது ஒரு புதிய அரசியல் கட்சியை துவங்க தீர்மானித்துள்ளார்.கம்மத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், தான் அரசியலில் நுழைவதை அதிகாரபூர்வமாக அறிவித்த ஷர்மிளா, ஜூலை 8 ஆம் தேதி தெலுங்கானாவில் தனது சொந்தக் கட்சியின் பெயர், கொடி உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்படும் என அ
10:34 pm on 19 Jul
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் உள்ள பட்டணம் ரோடு சக்தி விநாயகர் கோயில் பகுதிகளில் சுற்றி திரியும் நாய் தான் விக்கி.கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதி மக்களின் செல்லப்பிள்ளையாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக விக்கி சுகமில்லாமல் சோர்வுடன் காணப்பட்டது.விக்கிக்கு முறையாக சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந
10:34 pm on 19 Jul
சென்னை வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வேளச்சேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மெளலானா புகார் அளித்துள்ளார்.சென்னையில் இன்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகுவை சந்தித்த காங்., வேட
10:34 pm on 19 Jul
மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறும் சட்டபேரவை தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுக்கும் ஐபேக் நிறுவனவர் பிரசாந்த் கிஷோர் திரிணாமூல் காங்.,கட்சி தோல்வி குறித்து பேசிய தொலைபேசி உரையாடல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஜக வெளியிட்டுள்ள அந்த ஆடியோவில் மே.வங்கத்தில் மம்தாவுக்கு
10:34 pm on 19 Jul
கஜகஸ்தானில் நடந்த ஆசிய தகுதிச் சுற்று மல்யுத்த போட்டியின் 57 கிலோ மகளிர் பிரிவில் அரையிறுதியில் உஸ்பெகிஸ்தானை சேர்ந்த அக்மேடோவை எளிதில் வீழ்த்தி இந்தியாவின் 18 வயதான அன்ஷுக் மாலிக் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கும் ஒலிக்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.மற்றொரு ஆட்டத்தில் 62 கிலோ எடை பிரிவின் அரையிறுதி போட்டியில் க
10:34 pm on 19 Jul
மேற்கு வங்க மாநிலத்தில் 4க் கட்ட வாக்குப்பதிவின் போது கூக்பிகார் மாவட்டத்தில் உள்ள சிதல்குச்சி,ஜொர்பட்கி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்த போது அங்கு நடந்த தகராறில் சிஆர்பிஎப் வீரர்கள் துப்பாக்கியால் 4 பேரை சுட்டுக் கொன்றதாக ஊடங்களில் செய்தி வெளியானது.இந்நிலையில் இச்சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள சிஆர்ப
10:34 pm on 19 Jul
மேற்கு வங்க மாநிலத்தில் 44 தொகுதிகளுக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் கூச்பிகார் மாவட்டம் சிதல்குச்சி வாக்குச்சாவடி மையத்தில் நடந்த தகராறில் வாக்களிக்க வந்த 4 நபர்களை சிஆர்பிஎப் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.இந்நிலையில் அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்
10:34 pm on 19 Jul
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அம்மாநில முதல்வர்களுடன் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.அதில் பேசிய அவர்,கொரோனா பெருந்தொற்று காலத்தில் மோசமான நிர்வாகத்தை பிரதமர் மோடி தலைமையிலான அரசு செய்துகிறது என்றும் வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப
10:34 pm on 19 Jul
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு புதிய கட்டுபாடுகள் விதிக்கப்பட்டதாலும்,சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் காரணமாகவும் நடப்பு ஆண்டுக்கான 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை நடத்துவதற்கு தமிழக பள்ளிக் கல்வி
10:34 pm on 19 Jul
அண்டை நாடான இலங்கையின் யாழ்ப்பாண மாநகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தீவிரவாத தடுப்பு பிரிவின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.யாழ்ப்பாண நகராட்சி ஊழியர்களுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பை போன்ற தோற்றத்தில் பணியாளர் சீருடை வடிவமைத்தாக அவர் மீது புகார் எழுந்தது.அப்புகாருக்கு விஸ்வலிங்கம் அளித்த விளக்கமளித்த நில
10:34 pm on 19 Jul
கடந்த மார்ச் 7-ல் ஆர்.எஸ்.எஸ் தலைவரான 70 வயதான மோகன் பகவத் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக் கொண்ட நிலையில் இன்று மீண்டும் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள செய்தியில்,கொரோனா அறிகுறியுடன் மோகன் பகவத் நாக்பூரில் உள்ள கிங்ஸ்வே மருத்துவமனையில் பரிசோதன
10:34 pm on 19 Jul
பிரபல யூடியூப் தமிழ் திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ஆன்டி இண்டியன் படத்திற்கு திரைப்பட தணிக்கை குழுவான சென்சார் அதிரடியாக தடை விதித்துள்ளது.இப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் மத நம்பிக்கைகள்,மத அமைப்புகள் குறித்து கடுமையாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும்,மத ரீதியான கலவரங்களை உருவாக்க கூடிய அளவுக்கு சில
10:34 pm on 19 Jul
14-வது ஐபிஎல் சீசன் டி20 லீக் போட்டியின் 2-வது ஆட்டத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இளம் வீரர் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் இன்று விளையாட உள்ளது.சிஎஸ்கே அணியில் லுங்கி நிகடி உட்பட தெ.ஆப்பிரிக்கா வீரர்கள் தனிமைப்படுத்தலில் இருப்பதால் களமிறங
10:34 pm on 19 Jul
மேற்கு வங்க மாநிலத்தில் 44 தொகுதிகளுக்கான 4-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கூக்பிகார் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி அருகே வாக்களிக்க வந்த 4 வாக்காளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.இதனால் அம்மாவட்டத்தில் உள்ள தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடியான 125- தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது.சிதல்
10:34 pm on 19 Jul
For the best experience use inshorts app on your smartphone