For the best experience use our app on your smartphone
பிரபல யூடியூப் தமிழ் திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ஆன்டி இண்டியன் படத்திற்கு திரைப்பட தணிக்கை குழுவான சென்சார் அதிரடியாக தடை விதித்துள்ளது.இப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் மத நம்பிக்கைகள்,மத அமைப்புகள் குறித்து கடுமையாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும்,மத ரீதியான கலவரங்களை உருவாக்க கூடிய அளவுக்கு சில
10:34 pm on 19 Jul
சமீபத்தில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு,ஷீலா ராஜ்குமார் நடித்துள்ள மண்டேலா படம் வெளியாகி அனைவருடைய பாராட்டுகளை பெற்றது.இந்நிலையில் மண்டேலா படத்தில் முடி திருத்தும் சமூகத்தினரை மிகவும் தவறாக சித்தரித்துள்ளதாக கூறி சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் தமிழ்நாடு முடி திருத்துவோர் மருத்துவர் சங்கத்தினர் இப்படத்தில் நடித்த நடிக
10:34 pm on 19 Jul
கங்கனா ரனாவத் நடிப்பில் ஏ எல் விஜய் இயக்கி இருக்கும் திரைப்படமான தலைவி படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.நடிகை கங்கனா நடிப்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழக்கை வரலாறு தலைவி என்ற பெயரில் மூன்று மொழிகளில் உருவாகி ஏப்ரல் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்க
10:34 pm on 19 Jul
தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கட்வாலில் உள்ள தியேட்டரில் பிரபல தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் நடித்த வக்கீல் சாப் படம் வெளியான முதல் நாள் முதல் காட்சிகளை பார்க்க சென்ற ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.இப்படத்தில் ஹீரோவான பவன் கல்யாண் தோன்றும் காட்சிக்கு முன்பாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக படம் நிறுத்தப்பட்டதால் அவரது ரசி
10:34 pm on 19 Jul
கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நடிகர் கார்த்திக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து அவர் மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தொற்று இல்லை என்று தெ
10:34 pm on 19 Jul
சூர்யாவின் 40 ஆவது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார்.இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டிஇமான் இசையமைக்க உள்ளர்.இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க முக்கியமானக் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார்.இந்நிலையில் படத்தின் முதல்
10:34 pm on 19 Jul
விஷால் பட நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மலையாள சினிமா நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இவர் விஷாலின் ஆக்சன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.இவர் தற்போது தனுஷின் ஜகமே மந்திரம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் ரிலிஸுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், ஐஸ்வர்யா லட்சுமிக்கு கொரோனா தொற
10:34 pm on 19 Jul
நடிகர் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய 'கர்ணன்' திரைப்படம் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று அதிகாலை முதலே வெளியானது. நாளை முதல் திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், கர்ணன் திரைப்படம் வெளியாகியுள்ளதால் தனுஷ் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.மேலும் கர்ணன் படம் வெ
10:34 pm on 19 Jul
கர்நாடகா மாநிலம் கோலார் குருபரபேட்டை சேர்ந்த சின்னத்திரை நடிகையும்,கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளர் சைத்ரா.இவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார்.நாகார்ஜூன் என்பவரை காதலித்து மணந்த சைத்ரா கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பெற்றொருடன் வசித்து வந்த நிலையில் அவரது காதல் படங்கள்,வீடியோக்கள் சமூக வ
10:34 pm on 19 Jul
நடிகர் தனுஷின் ‘கர்ணன்’ படம் நாளை வெளியாவதையொட்டி இன்று நடுக்கடலில் படத்தின் கட் அவுட்டை அவரது ரசிகர்கள் வைத்துள்ள வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பெரும் வைரலாகி வருகிறது.இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகும் நிலையில் புதுச்சேரியில் நடுக்கடலில் கர்ணன் படத்தின் கட் அ
10:34 pm on 19 Jul
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்கையை மையமாக வைத்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள கர்ணன் படம் திரைப்படம் நாளை திட்டமிட்டபடி வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக தியேட்டர்களில் 50% இருக்கை
10:34 pm on 19 Jul
குடியரசு தினத்தில் டெல்லி செங்கோட்டையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறைக்கு காரணமாக வழக்கில் தொடர்புடைய பஞ்சாப் நடிகர் தீப் சித்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் தன்னை ஜாமினில் விடுவிக்க கோரியும்,தன் மீதான வழக்கை ர
10:34 pm on 19 Jul
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் எஸ்.பி முத்துராமனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.பழம்பெரும் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான எஸ்.பி.முத்துராமனுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மர
10:34 pm on 19 Jul
கடந்த டிசம்பர் மாதம் படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து அண்ணாத்த படபிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.இந்நிலையில் கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற அண்ணாத்த ஷூட்டிங்கில் கலந்து கொண்ட நடிகர் ரஜினி அடுத்தகட்ட படபிடிப்புக்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டு சென்றார்.தொடர்ந்து அங்கு 3 வா
10:34 pm on 19 Jul
கமல்ஹாசன் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் விக்ரம் படத்தில் நடிகர் ஃபகத் ஃபாசில் இணைந்துள்ளார் .சமீபத்தில் 'ஃப்லிம் கம்பானியன்' யூடியூப் சேனலில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற ஃபகத் ஃபாசில், கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் தான் இணைந்துள்ள தகவலை தெரிவித்தார். இதையடுத்து, கமல் - ஃபகத் - லோகேஷ் காம்போவால் 'விக்ரம்' வலுபெற்றுள்
10:34 pm on 19 Jul
கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட நடிகையும், அரசியல்வாதியுமான நக்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.மேலும் இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் தற்போது எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவர்களின் ஆலோசனை ப
10:34 pm on 19 Jul
நடிகர் சரத்குமார்,ராதிகா சரத்குமார் இருவருக்கும் செக் மோசடி வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை எம்பி.எம்எல்ஏ கோர்ட்டில் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.இந்நிலையில் வழக்கு தொடர்பாக சரத்குமாருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சிறப்பு நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.மேலும் செக் மோசடி வழக்கில் நேரி
10:34 pm on 19 Jul
ட்விட்டரில் கல்விக்காக உதவிக்கோரிய கல்லூரி மாணவிக்கு உடனே ஆதரவுக்கரம் நீட்டிய காஜல் அகர்வாலின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஹைதராபாத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தனது கல்லூரி தேர்வு கட்டணத்தை செலுத்தா ரூ.83,000 தேவை என ட்விட்டர் வாயிலாக காஜல் அகர்வாலிடம் உதவி கேட்டிருந்தார்.உடனடியாக தனது உதவியாளர் மூலம் சம்பந்தப்பட்ட மாணவிய
10:34 pm on 19 Jul
காசோலை மோடி தொடர்பான வழக்கில் முன்னாள் நடிகர் சங்க தலைவரும் சமத்து மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.சரத்குமார்-ராதிகா மீதான செக் மோசடி தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் சிறப்பு நீதிமன்றம் இவர்கள் இர
10:34 pm on 19 Jul
நடிகர் தனுஷ் அமெரிக்காவில் இருக்கின்ற காரணத்தினாலே நேற்று நடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கவில்லை என அவரது தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் முன்னணி சினிமா நடிகர்கள் அனைவரும் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினர். ஆனால் நடிகர்
10:34 pm on 19 Jul
For the best experience use inshorts app on your smartphone