For the best experience use our app on your smartphone
குடும்ப அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவருக்கும் கொரோனா நிவாரண நிதி 4000 ரூபாய் வழங்கவும், கொரோனா தடுப்பூசி போடவும் உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நிவாரணம் வழங்கவும், தடுப்பூசி முகாம் நடத்தவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.அப்போது மூன்றாம் பாலின
10:34 pm on 19 Jul
தேனியில் உள்ள பென்னிகுவிக் நினைவு இல்லம் இடிக்கப்பட்டால் விவசாயிகளுக்கு ஆதரவாக அ.தி.மு.க. போராட்டத்தில் குதிக்கும் என ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கிய கர்னல் ஜான் பென்னிகுவிக் நினைவு இல்லத்தை அகற்றி அதனை கலைஞர் நூலகமாக மாற்ற தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்திருப
10:34 pm on 19 Jul
இன்று ஆடிக்கிருத்திகையும், நாளை ஆடிப்பெருக்கும் கொண்டாடப்படுவதாலும், வார விடுமுறை தினம் என்பதாலும், திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று காலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.கொரோனா அதிகரிப்பு காரணமாக மீண்டும் திருச்செந்தூர்சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். எனினு
10:34 pm on 19 Jul
தமிழில் அர்ச்சனை செய்யும் முறையை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தீவிரப்படுத்தி இருக்கிறார். அவரது உத்தரவுப்படி வருகிற 5-ந் தேதி (வியாழன்) முதல் திருக்கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது தொடங்குகிறது.அதன் ஒரு பகுதியாக சென்னையில் வடபழனி முருகன் கோவில், கபாலீசுவரர் கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், நித்யகல்யா
10:34 pm on 19 Jul
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.அதில் பேசியவர்,கூட்டமாக கூடுவதின் மூலமாக கொரோனா பரவலுக்கு மக்களே காரணமாகிவிடக்கூடாது என்று, மீண்டும், மீண்டும் உங்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் ஊரடங்கு சூழலுக்கு அரசாங்கத்தை நிர்பந்தித்துவிடாதீர்கள் என்று கொஞ
10:34 pm on 19 Jul
மதுரை மாவட்ட வியாபாரி ஒருவர் 500 ரூபாய்க்கு மேல் மீன் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.மதுரை பீ.பீ.குளம் பகுதியில் உள்ள ஒரு மீன் கடையில் தான் இந்த அறிவிப்பு வெளியானது.கடையின் முன்பு விளம்பர போர்டு வைக்கப்பட்டு இருந்தது. அதில் “வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிந்து, உரிய சமூக இடைவெளியை பின்பற
10:34 pm on 19 Jul
தமிழகம் முழுவதும் மேலும் புதிதாகஇன்று 1957 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,63,544 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 28 பேர் பலியாகி உள்ளனர். 2068 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து
10:34 pm on 19 Jul
தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழா மற்றும் சட்டசபை அரங்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்பட திறப்புவிழா இன்று நடைபெற்றது. விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்தார். விழாவில் அவர்வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவர் கருணாநிதி. அறியாமைக்கும்,
10:34 pm on 19 Jul
சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய இடங்களில் செயல்பட்ட கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன.மக்கள் அதிகமாக கூடுகின்ற 9 இடங்களில் கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டு உள்ளது.திருவல்லிக்கேணி பாரதிசாலை, அமைந்தகரை, செனாய்நகர் ஆகிய பகுதிகளில் செயல்பட்ட 4 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது.அதே போல மேற்
10:34 pm on 19 Jul
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும், நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், வடகடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.வருகிற 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கடலோர மாவட்டம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிக
10:34 pm on 19 Jul
கோவை மாவட்டத்தில் உள்ள தமிழக கேரள எல்லையான வாளையார், கோப்பனாரி, மீனாட்சிபுரம், கோபாலபுரம், நடுப்புணி, செம்மணாம்பதி உள்பட அனைத்து எல்லைகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டது. அங்கு போலீசார், சுகாதாரத்துறையினர், வருவாய்த் துறையினர், உள்ளாட்சி துறையினர் உள்பட பல்வேறு துறையினர் இணைந்து கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இ-பதிவு பெறாதவர
10:34 pm on 19 Jul
தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழா மற்றும் சட்டசபை அரங்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்பட திறப்புவிழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, கருணாநிதியின் உருவப
10:34 pm on 19 Jul
தமிழகத்தில் இன்று 1,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,61,587 ஆக உயர்ந்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 26 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர்.இதனால் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,102 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத
10:34 pm on 19 Jul
புதுச்சேரியில் தினசரி கொரோனா பரவல் 100-க்கு கீழ் குறைந்ததை தொடர்ந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஆகஸ்ட் 15-ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.புதிய தளர்வுகளின்படி, கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.சுற்றுலாத் தலங்களில் கொரோனா தடுப்பு வ
10:34 pm on 19 Jul
தமிழகத்தில் காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு காவல்துறை தலைமை டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இதற்கு வரவேற்பு தெரிவித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.தமிழக காவலர்களுக்கு பிறந்தநாள் மற்றும் திருமண நாளில் விடுமுறை அறிவித்திருப்பதற்கு வரவேற்பு தெரிவித்துள்
10:34 pm on 19 Jul
கோவையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக நாளை முதல் மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் உள்ள பால், மருந்தகங்கள், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் கால
10:34 pm on 19 Jul
மெரினா கடற்கரையில் பொது மக்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. சாலையில் நடைபயிற்சி செல்வதற்கு பலர் வருகிறார்கள். அவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து இருக்க வேண்டும்.நடைபயிற்சிக்கு மட்டும் அனுமதிக்கப்படுவதால் மெரினாவில் கூட்டம் அதிகமாக இருக்காது. இருப்பினும் முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்று மாநகராட்சி மற்றும் போல
10:34 pm on 19 Jul
நீலகிரி, கோவை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக வருகிற 3-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய
10:34 pm on 19 Jul
தமிழ்நாடு அரசு வரலாற்றில் முதன்முறையாக வழக்கமான நிதிநிலை அறிக்கையோடு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பாக தனியே ஒரு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.நிதிநிலை அறிக்கையினை விவசாயிகள், விவசாய நிபுணர்கள் மற்றும் விவசாய சங்கங்கள் ஆகியோரை கலந்து ஆலோசித்து விவசாயம் செழிக்கவும் விவசாயிகள் அவர்களது உழைப்பிற்கேற்ற உ
10:34 pm on 19 Jul
சென்னையில் கொரோனா தொற்று பரவுதலை தடுக்க மாநகராட்சியின் சார்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள், உதாரணமாக மார்க்கெட், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், அரசு அறிவித்துள்ள தளர்வுகளுக்கு உட்பட்டு இயங்கும் இதர அங்காடிகள் ஆகிய இடங்களில் பணிபுரியும் நபர்களுக்கு சுழற்சி முறையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதனைகள் செய்யப்பட
10:34 pm on 19 Jul
For the best experience use inshorts app on your smartphone