For the best experience use our app on your smartphone
இங்கிலாந்து ராணி 2-வது எலிசபத் கணவரான 99 வயதான பிரிட்டன் இளவரசர் பிலிப் மறைவுக்கு ஆஸ்திரேலியா அரசு 41 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தியது.கான்பெராவில் அமைந்துள்ள நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு நடைபெற்ற இந்த அரசு நிகழ்வில் கடற்படை,விமானப்படை மற்றும் தரைப்படை ராணுவ வீரரக்ள் கலந்து கொண்டு அணி வகுப்பு நடத்தி மரியாதை செலுத்தினர்.ந
10:34 pm on 19 Jul
அலிபாபா குழுமத்திற்கு சொந்தமான தளங்களில் தங்களது பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்கள், பிற தளங்களில் தங்களது பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என அக்குழுமம் தடுத்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் அலிபாபா குழுமம் ஆன்லைன் சந்தை விதிமுறைகள மீறியதோடு மேலாதிக்க சந்தை நிலையை முறை தவறி பயன்படுத்தியுள்ளதாக சீன அரசு குற்றம் சாட்டியுள்ள நி
10:34 pm on 19 Jul
அண்டை நாடான இலங்கையின் யாழ்ப்பாண மாநகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தீவிரவாத தடுப்பு பிரிவின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.யாழ்ப்பாண நகராட்சி ஊழியர்களுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பை போன்ற தோற்றத்தில் பணியாளர் சீருடை வடிவமைத்தாக அவர் மீது புகார் எழுந்தது.அப்புகாருக்கு விஸ்வலிங்கம் அளித்த விளக்கமளித்த நில
10:34 pm on 19 Jul
கம்போடியாவில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் இதை தடுக்க இந்த நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.இதன் ஒரு பகுதியாக அங்கோர்வாட் ஆலயத்துக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டினர் மட்டுமல்லாமல் வெளிநாட்டினருக்கும் இந்த தடை பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.வருகிற 20-ந்தேதி வரை இந்
10:34 pm on 19 Jul
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப். 99 வயதான இவர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.வின்ஸ்டர் அரண்மனையில் உயிர் பிரிந்ததாக எலிசபெத் ராணி தெரிவித்துள்ளார்.இளவரசர் சார்லஸின் தந்தையான பிலிப், வயது மூப்பின் காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு பொது வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றார். மேலும், இங்கிலாந்து அரச குடும்ப வரலாற
10:34 pm on 19 Jul
நார்வே நாட்டு பிரதமர் எர்னா சொபேர்க் கடந்த பிப்ரவரியில் தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடினார்.கொரோனா பாதிப்பு காரணமாக 10-க்கும் மேற்பட்டோர் விழாக்களில் பங்கேறக அனுமதி இல்லை அறிவிக்கப்பட்டிருந்த போதும் கட்டுப்பாடுகளை மீறி தனது குடும்ப உறுப்பினர்கள் 13-க்கும் மேற்பட்டோருடன் பிறந்த நாளை கொண்டாடியதாக அவர் மீது புகார் எழுந்தது.இதையடுத
10:34 pm on 19 Jul
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள வால்ட் டிஸ்னி பூங்காக்கள் பொதுமக்கள் பார்வைக்கு வரும் ஜூன் மாதம் 4ம் தேதி திறக்கப்பட உள்ளது.ஸ்பைடர் மேன் சவாரி உள்ளிட்ட பல்வேறு துணிகர சவாரிகள் அடங்கிய Avengers பூங்காவாக உருவாக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்தாண்டு டிஸ்னிலேண்ட் மூடப்பட்டது.அதற்கு பிறகு ஒரு வருடம் கழி
10:34 pm on 19 Jul
சீனாவின் ஷாங்க்சி மாகாணத்திலுள்ள தையுவான் செயற்கைக்கோள் நிலையத்திலிருந்து செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் அதன் சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்பட்டதாக அந்நாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.விண்வெளி தொடர்பான தொழில்நுட்பங்கள் குறித்த சோதனைகளை மேற்கொள்ளவும் இதுபயன் படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்
10:34 pm on 19 Jul
இந்தியாவிலிருந்து பயணிகள் வர நியூசிலாந்து அரசு இடைக்கால தடை விதித்துள்ளது.இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் வெளிநாட்டினர் வருகையால் கொரோனா பரவுவதை தடுக்க நியூசிலாந்து அரசு இந்நடவடிக்கை எடுத்துள்ளது.சொந்த நாட்டுக் குடிமக்கள் உட்பட இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் நியூசிலாந்துக்குள் நுழைய அந்நாட
10:34 pm on 19 Jul
துருக்கியில் அதிபர் எர்டோகனை பதவிலிருந்து நீக்கும் முயற்சியாக கடந்த 2016ம் ஆண்டு அந்நாட்டில் ராணுவ புரட்சி நடந்தது.இம்முயற்சியில் 248 பேர் கொல்லப்பட்டனர்.ராணுவ புரட்சி முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஆட்சிக் கவிழ்ப்பில் தொடர்புடையதாக அந்நாட்டின் ராணு வீரர்கள் 497 பேர் மீது குற்றம் சாட்டப்பட்
10:34 pm on 19 Jul
வடகொரியாவில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் உலக சுகாதார நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்துள்ளது.கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையை வடகொரியா மறைத்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் குற்றம்சாட்டிய நிலையில் வடகொரியா அரசு விளக்கமளித்துள்ளது.கொரோனா தொடங்கிய காலத்திலிருந
10:34 pm on 19 Jul
இந்தோனேஷியாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126-ஆக உயர்ந்துள்ளது.லெம்பாடா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவில் மட்டும் 12க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டன.அத்தீவில் 65 பேரும் பிற பகுதிகளில் 61 பேரும் கனமழைக்கு பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நிலச்சரி
10:34 pm on 19 Jul
அமெரிக்காவின் நாசாவால் கடந்த மாதம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பட்ட பெர்சிவரென்ஸ் ரோவர் அனுப்பிய புகைப்படங்களில் வானவில் இருப்பது போன்ற காட்சி வெளியாகி இருந்தது.இயற்கையாக மழை-வெயில் அடிக்கும் போது தோன்றும் வானவில் செவ்வாயில் எப்படி தோன்றியது என பல விண்வெளி ஆராய்ச்சி அறிஞர்கள் கேள்வியெழுப்பிய நிலையில் செவ்வாயில் வானவில் ஏற்ப
10:34 pm on 19 Jul
இங்கிலாந்து அரச குடும்பத்திலிருந்து விலகிய இளவரசர் ஹாரி மேகன் தம்பதியினர் நெட்பிளிக்ஸோடு இணைந்து ஹார்ட் ஆஃப் இன்விக்டஸ் என்ற ஆவணப்படத்தை தயாரிக்க உள்ளனர்.பிரிட்டன் அரகுடும்பத்திலிருந்து விலகி கலிபோர்னியாவில் குடிபெயர்ந்த ஹாரி மேகன் தம்பதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெப் தொடர்களை தயாரித்து வழங்க உள்ளதாகவும்,முதல் வெப் தொடர் ஊனம
10:34 pm on 19 Jul
கொலம்பியாவில் 104 வயதான மூதாட்டி 2-வது முறையாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டு குணமடைந்துள்ளார்.கார்மென் ஹெர்னாண்டெஸ் என்ற 104 வயது மூதாட்டி ஏற்கனவே கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் மீண்டும் தொற்றுக்குள்ளானார்.இதையடுத்து 21 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.மருத்துவமனையி
10:34 pm on 19 Jul
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் கட்சி 59 இடங்களைக் கைப்பற்றினாலும் ஆட்சி அமைப்பதற்கு 61 இடங்கள் தேவை என்கிற நிலையில் அவர் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.இதேபோல் எதிர்க்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.இதனால் புதிய அரசை அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கும் நிலையில் ஆட்சி அமைக்க வருமாறு பநேட்டன்யாஹூவுக
10:34 pm on 19 Jul
நைஜீரியாவில் ஒவேரி நகரில் உள்ள சிறைசாலையின் சுவரை பிரிவினைவாதிகள் வெடி வைத்து தகர்த்தனர்.தானியங்கி துப்பாக்கிகல் மற்றும் ராக்கெட் ஏவுகணைகளுடன் சிறைக்குள் புகுந்த அவர்கள் அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த சிறைக் காவலர்களை தாக்கிவிட்டு 1800க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகளை விடுவித்தனர்.பள்ளி மாணவர்களை கடத்துவது,கடற்கொள்ளையில் ஈடுபட
10:34 pm on 19 Jul
உலகம் முழுவதும் 53.3 கோடி பேரின் பேஸ்புக் கணக்குகள் கசிந்து வரும் நிலையில் பேஸ்புக் நிறுவனத்தின் சி இ ஓ மார்க் ஸக்கர் பெர்க்கு உடைய தகவலும் வெளியே கசிந்துள்ளது.அவரது செல்போன் எண்,அவரது பிறந்த தேதி,வாழ்விடம் போன்ற அனைத்து விவரங்களும் கசிந்துள்ளன.அது மட்டுமல்ல ஸக்கர் பெர்க் தனது செல்போனில் சிக்னல் ஆப்பையும் பயன்படுத்துவது தற்போது த
10:34 pm on 19 Jul
வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து நாட்டின் மத்திய பகுதியின் முன்ஷிகாஞ்ச் மாவட்டத்துக்கு பயணிகள் கப்பலில் 150 பயணம் செய்தனர்.‌சையத்பூர் கொய்லா காட் என்ற இடத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத விதமாக எதிர்திசையில் வந்த சரக்கு கப்பல் ஒன்று இந்த பயணிகள் கப்பல் மீது பயங்கரமாக மோதியது.இந்த விபத்தில் பெண்கள், சிற
10:34 pm on 19 Jul
ஆசிய இனத்தவருக்கு எதிராக நடக்கும் குற்றங்கள்-இனப்பாகுபாடுகளை கண்டித்து நியூயார்க் நகரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் பேரணி நடைபெற்றது.இதில் 500க்கும் மேற்பட்ட ஆசிய அமைப்புகளில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் பங்கேற்றனர்.அமெரிக்காவில் காலங்காலமாக ஆசிரியர்களுக்கு எதிரான பாகுப்பாடு காட்டப்பட்டாலும் அண்மை காலமாக அது உச்ச
10:34 pm on 19 Jul
For the best experience use inshorts app on your smartphone